தமிழக அரசு சத்துணவு துறையில் வேலை வாய்ப்பு 2019

சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சமூகப்பாதுகாப்புத்துறை மாவட்டகுழந்தைகள் பாதுகப்பு அலகு வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் ஆபிஸ் மூலமாக​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

1. சமூகபணியாளர் - 1-பணியிடம்

மாதம் சம்பளம்: 14,000/-

கல்வி தகுதி: Any Degree

Age: 21 to 40

Job Location : வேலூர் மாவட்டம்

Official Website: https://vellore.nic.in/

இந்த​ வேலைக்கு Application Form பூர்த்தி செய்து தேவையான​ ஆவணங்கள் ஜெராக்ஸ் இணைத்து தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

Last Date: 15-11-2019

Download Now:-

Notification Link : Click Here

Application Form Link : Click Here


Post a Comment

0 Comments