தமிழக அரசு கல்வித் துறையில் வேலைவாய்ப்பு 2020

தமிழக அரசு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 | தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் ஆனது Guest Lecturer & Supervisor பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேற்பார்வையாளர் (Supervisor) பதவிக்கான விண்ணப்பத்தின் கடைசி தேதி 19-06-2020, விருந்தினர் விரிவுரையாளர் (Guest Lecturer) பதவிக்கான விண்ணப்பத்தின் கடைசி தேதி 30-06-2020. விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கலாம்

துறையின் பெயர் : தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்

போஸ்டிங் பெயர் : மேற்பார்வையாளர் (Supervisor) & விருந்தினர் விரிவுரையாளர் (Guest Lecturer)

Total Vacancy : 17

Monthly Salary : Rs.15,000/-

Last Date : 19-06-2020 |  30-06-2020

காலிப்பணியிடங்கள்:

மேற்பார்வையாளர் (Supervisor) – 2
விருந்தினர் விரிவுரையாளர் (Guest Lecturer) – 15

No Age Limit

No Community

கல்வி தகுதி: Any Degree

மாதம் சம்பளம்:

மேற்பார்வையாளர் (Supervisor) – ரூ.15,000/-
விருந்தினர் விரிவுரையாளர் (Guest Lecturer) –  ரூ.25,000/-

Application Fees:

SC, ST - 250rs

Other Community - 500rs

DD - எடுத்து அப்ளிகேசன் பாரத்தில் பில்லப் செய்து விண்ணப்பிக்க​ வேண்டும், ( The Register Tamilnadu Physical Education and sports university" Payable at Chennai -இந்த​ பெயரில் எடுக்க​ வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு முதல் இரண்டு பதவிக்கு கடைசி தேதி 19-06-2020 , மற்ற​ அனைத்து பதவிகளுக்கும் கடைசி தேதி  30-06-2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

TNPESU POSTING NAME 2020

1.Men Supervisor Recruitment 2020 tamil
2.Female Supervisor Recruitment 2020 tamil

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

APPLICATION FORM LINK : CLICK HERE


3.Tamil - (SDE) Recruitment 2020 tamil
4.English- (SDE) Recruitment 2020 tamil
5.Physical Education Recruitment 2020 tamil
6.Training & Coaching Recruitment 2020 tamil
7.Physiology Nutrition Recruitment 2020 tamil
8.Sports Biomechanics Recruitment 2020 tamil
9.Sports Physiology Recruitment 2020 tamil
10.Sports Management Recruitment 2020 tamil
11.Yoga Recruitment 2020 tamil
12.Yoga (SDE) Recruitment 2020 tamil

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

OFFICIAL WEBSITE LINK : CLICK HERE



Post a Comment

0 Comments