தமிழக அரசு ரேசன் கடை வேலைவாய்ப்பு 2020

Tamilnadu Ration Shop Recruitment 2020 | Tamilnadu Ration Shop Job Vacancy 2020 | ரேசன் கடை வேலைவாய்ப்பு | தமிழக அரசு வேலைவாய்ப்பு | தமிழக அரசு ரேசன் கடை வேலைவாய்ப்பு 2020 | latest government jobs 2020 tamilnaduTamilnadu Ration Shop Recruitment 2020 | Tamilnadu Ration Shop Job Vacancy 2020

தமிழக அரசு ரேசன் கடையில் வேலைவாய்ப்பு

நியாய விலை கடைகாரர் வேலைவாய்ப்பு

இந்த​ வேலைக்கு மொத்தம் இரண்டுவிதமான​ போஸ்டிங் அறிவிக்கப்பட்டுள்ளது

1.விற்பனையாளர் வேலைவாய்ப்பு (Sales Man Job)

( Vacancy – 79 )

2.கட்டுநர் வேலைவாய்ப்பு

( Vacancy – 20 )

Total Vacancy – 99

கல்வித்தகுதி:

10th Pass | 12th Pass

10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


SELECTION PROCESS:

 | No Exam | Direct Interview

நேரடி பணி நியமனம்.


APPLICATION FEES:

( SC, ST பிரிவினருக்கு – No Fees // அனைத்து கம்யூணிட்டி பிரிவை

சேர்ந்த​ விதவைகள், மாற்றுதிறனாளிகள்  – No Fees )

Other Community

விற்பனையாளர் – 150rs Application Fees

கட்டுநர் – 100Rs Application Fees

BC,BCM,MBC,DNC மற்ற​ அனைத்து பிரிவனருக்கும் -100rs &  150rs Fee DD எடுக்க​ வேண்டும்

வயதுவரம்பு:

SC, ST -க்கு வயது வரம்பு கிடையாது ( 18 to No Age Limit )

( அனைத்து கம்யூனிட்டி வகுப்பை சார்ந்த​ ஆதர்வற்ற விதவைகளுக்கும்

வயது வரம்பு கிடையாது ( 18 to No Age Limit )

பொதுப்பிரிவு : 18 to 30

BC, BCM, MBC, DNC : 18 to  No Age Limit

SC, ST : 18 TO No Age Limit


மாதம் சம்பளம்:

Sales Person: Selected candidates will get the pay scale as Rs.4,300/- to Rs.12,000/- Per Month.

Packer: Selected candidates will get the pay scale as Rs.3,900/- to Rs.11,000/-per month.


விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட​ விண்ணப்பங்களை நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க​ வேண்டும்.


இந்த​ வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:

தமிழகம் முழுவதும் ஆண்கள் / பெண்கள் அனைவருமே விண்ணப்பிக்கலாம், அனால் வேலை அறிவிக்கப்பட்ட​ சொந்த​ மாவட்டத்தில் உள்ளவர்களுக்கே இந்த​ வேலை கிடைக்க​ முன்னுரிமை அளிக்கப்படும்

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:

கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் தலைவர் மாவட்ட​ ஆட்சேர்ப்பு நிலையம் திருவள்ளூர் மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், ( மாவட்ட​ ஆட்சி தலைவர் அலுவலகம் பின்புறம்) திருவள்ளூர்-602001 - Last Date : 08-07-2020


OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE


APPLICATION FORM LINK : CLICK HERE

All Job Notification & Application Form Link :Click Here


Post a Comment

0 Comments