Protection Officer – Institutional Care – Temporary Post in District Child Protection Unit Recruitment 2020 | பாதுகாப்பு அலுவலர் – நிறுவனம் சார்ந்தது – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு துறையில் தற்காலிக பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் : பாதுகாப்பு அலுவலர்
வகை : தற்காலிக பணியிடம்
Department : குழந்தைகள் பாதுகாப்பு அலகு துறை
பணியிடம் : அரியலூர் மாவட்டம்
உங்கள் சொந்த மாவட்டத்திலே வேலை
தேர்வு கிடையாது | கட்டணம் கிடையாது
நேரடி பணி நியமனம்
சம்பளம்: 21,000/-
தமிழ்நாடு அரசு சமூகபாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு.
ஒரு வருட கான்றாக்ட் ஒப்பந்த அடிப்படையில் இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020
Age Limit : All Community
18 to 40
கல்வி தகுதி:
10+12+3 Pattern - Any Degree
Last Date : 06-07-2020
இந்த வேலை கிடைக்க முன்னுரிமை கிடைக்கும் தகுதிகள்:
உளவியல், சமூகப்பணி, சமூகவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் போன்ற பட்டம் படித்தவர்களுக்கு இந்த வேலை கிடைப்பதற்க்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் குழந்தைகள் சார்ந்த பணியில் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த வேலைக்கு பதிவு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும், இந்த வேலைக்கான அப்ளிகேசன் பாரம் நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது, அப்ளிகேசன் பாரத்தை நிரப்பி தேவையான ஆவணங்கள் கல்வி சான்று, சாதி சான்று, ஆதார், எம்ப்லாய்மென்ட் பதிவு, முன்னுரிமை சான்று, முன் அனுபவ சான்று போன்ற மேலும் உங்களிடம் உள்ள இதற சான்றிதழ் ஆவணங்களை ஜெராக்ஸ் வைத்து இணைத்து தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
இரண்டாவது தளம்
அரசு பல்துறை வளாகம்
ஜெயம்கொண்டம் சாலை
அரியலூர் - 621704.
இந்த முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 06-07-2020 அன்று மாலை 5 மணிக்குள் உங்கள் தபால் விண்ணப்பங்கள் போய் செர்ந்திருக்க வேண்டும்.
OFFICIAL APPLICATION FORM LINK : CLICK HERE
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
1. தமிழக அரசு 20 மாவட்டங்களுக்கு ரேசன் கடை வேலைவாய்ப்பு அறிவிப்பு
2. தமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020
3.தமிழக அரசு பத்திர பதிவுத்துறையில் வேலைவாய்ப்பு 2020
4.Tamilnadu Karur Vysya bank recruitment 2020
5.வருமானவரித்துறை வேலைவாய்ப்பு 2020

0 Comments