BECIL - Broadcast Engineering Consultants India Limited job
recruitment 2020
BECIL -ல் 464 காலியிடங்கள்
பணி: MTS
காலியிடங்கள்: 464
சம்பளம்: Rs.16,341
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு
விண்ணப்பக்கட்டணம்: பொது/OBC பிரிவினர் ரூ.500.
ST/SC/Ex-s/PWD ரூ.250.
(Note: Pay the
Examination Fee through by cash personally or by demand draft drawn in favor of
BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED payable at New Delhi )
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.becil.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Deputy General Manager (HR) in BECIL’s HeadOffice at BECIL,
14-B,Ring Road,
I.P.Estate,
NewDelhi-110002
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 15.06.2020
BECIL -ல் 464 காலியிடங்கள்
பணி: MTS
0 Comments