தமிழக அரசு ஊராட்சி ஒன்றியத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு 2020 |
அனைவரும்
எதிர்பார்த்த சூப்பரான வேலைவாய்ப்பு | 18 - யூனியன் ஆபிசில் வேலைவாய்ப்பு | Recruitment
Posting Name:
1. அலுவலக உதவியாளர்
2. பதிவுரு எழுத்தர்
3. இரவு காவலர்
4. ஈப்பு ஓட்டுநர்
தேர்வு கிடையாது | கட்டணம் கிடையாது
Application Start Date: 08-06-2020
Application End Date: 17-06-2020
விண்ணப்பிப்பது எப்படி: பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும்
மொத்தம் 18 ஊர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது 18 ஊர்களுக்கும் தனி தனியாக நோட்டிபிகேசன் மற்றும் அப்ளிகேசன் பாரம் தனி தனியாக குடுக்கப்பட்டுள்ளது, நீங்க எந்த ஊர்களுக்கு விண்ணப்பிக்க போறிங்களோ அந்த அந்த ஊர்களுக்கு அறிவிக்கப்பட நோட்டிபிகேசன் முழுமையாக படித்து இனசுழற்ச்சி அடிப்படையில் எலுஜிபுலாக இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி : 8th Pass (இந்த நான்கு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க போதுமானது ) 8th, 10th, 12th, Any degree
இந்த வேலைக்கு உள்ளூர்வாசிகளுக்கே முன்னுரிமை கிடைக்கும்
Age Limit:
பொது பிரிவு : 18 to 30
BC,BCM,MBC,DNC : 18 to 32
SC, ST : 18 to 35
1.சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்
2.சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்
3.சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுரு எழுத்தர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்
4.சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்
5.சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுரு எழுத்தர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்
6.சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்
6. சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்
7. சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் சேலம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்
8. சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்
9. சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்
10. சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்
11. சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்
12. சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்
13. சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்
14. சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்
15. சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்
16. சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர் தெரிவுக்கான அறிவிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்
0 Comments