தமிழக
அரசு
வட்டார
ஊராட்சி சேவை
மையத்தில் வேலைவாய்ப்பு 2020 | Recruitment 2020 Tamil | JOB 2020
தகுதி: 8th | 10th | 12th | DIP | Any Degree | BE / 8th,10th-தகுதிக்கு நறைய பணியிடங்கள் மிஸ்பன்னாதீங்க
தேர்வு கிடையாது
கட்டணம் கிடையாது
NO FEES
NO EXAM
நேரடி பணி நியமனம்
ஆண்கள் & பெண்கள் விண்ணப்பிக்கலாம்
Posting Name:
1. அலுவலக உதவியாளர்
2. பதிவுரு எழுத்தர்
3. இரவு காவலர்
4. ஜீப் ட்ரைவர்
Application Start Date: 08-06-2020
Application End Date: 17-06-2020
விண்ணப்பிப்பது எப்படி: பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும்
மொத்தம் 17 ஊர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது 17 ஊர்களுக்கும் தனி தனியாக நோட்டிபிகேசன் மற்றும் அப்ளிகேசன் பாரம் தனி தனியாக குடுக்கப்பட்டுள்ளது, நீங்க எந்த ஊர்களுக்கு விண்ணப்பிக்க போறிங்களோ அந்த அந்த ஊர்களுக்கு அறிவிக்கப்பட நோட்டிபிகேசன் முழுமையாக படித்து இனசுழற்ச்சி அடிப்படையில் எலுஜிபுலாக இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கு உள்ளூர்வாசிகளுக்கே முன்னுரிமை கிடைக்கும்
Age Limit:
பொது பிரிவு : 18 to 30
BC,BCM,MBC,DNC : 18 to 32
SC, ST : 18 to 35
0 Comments