ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2020

சென்னை மெட்ரோ ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2020

Posting Name : Chief General Manager (Electrical) / General Manager (Electrical)

Vacancy : 1


கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்



Age Limit : 55 வயது வரையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


செலக்சன் புராசஸ்:


நேர்காணல்



How to Apply:


Email Id மூலம் 
விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க  வேண்டிய முகவரி:



Email Id : dmhr@cmrl.in

Apply Email Last Date: 05.08.2020



Application Form & Notification Link : https://chennaimetrorail.org/wp-content/uploads/2020/06/CMRL-HR-05-2020.pdf



சென்னை மெட்ரோ ரயில்வே துறையில் அடுத்த​ வேலைவாய்ப்பு 



1.Posting Name : DGM / JGM / AGM (Civil)

Vacancy : 02

2.Posting Name: DGM / JGM / AGM (Design)

Vacancy : 4

3..Posting Name: DGM / JGM / AGM (Contract Management)

Vacancy : 1

4.Posting Name: DGM / JGM / AGM (Architecture)

Vacancy : 3

Monthly Salary : Rs.90,000 - 1,20,000


Education Q:  Civil பிரிவில் B.E/B.Tech அல்லது B.Arch முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Age Limit : 47 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்காணல் , மருத்துவ பரிசோதனை


How To Apply :

நோட்டிபிகேசனில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து பதிவு தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Chief General Manager (HR),

Chennai Metro Rail Limited,

Admin Building, CMRL Depot,

Poonamallee High Road,

Koyambedu, Chennai –600107

விண்ணப்பங்கள் சென்றுசேர​ கடைசி தெதி : 09-07-2020


Application Form & Notification Link : https://chennaimetrorail.org/wp-content/uploads/2020/06/CMRL-HR-08-2020.pdf


Post a Comment

0 Comments