ECIL நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

Electronics Corporation of India Limited-ல் கீழ் குடுக்கப்பட்டுள்ள​ வேலைவாய்ப்புகளுக்கான​ பணிகளுகு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1.Posting Name  : Technical Officer

Vacancy  : 01

Monthly Salary : ரூ.23,000

Education  விவரம்:

B.E/B.Tech பிரிவில்  Electronics / Electronics & Communication / Electronics & Instrumentation / Information Technology  பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்க்கு மேலும் 1 year Exp Needed ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Age Limit  : 30 வயது வரை  இருக்க வேண்டும்.

2.Posting Name  : Scientific Assistant-A

Vacacy  : 06

Monthly Salary : ரூ. 19,058


Education : Diploma பிரிவில் Electronics / Electronics & Communication / Electronics & Instrumentation / Information Technology  முடித்திருக்க வேண்டும். இதற்க்கு மேலும் One Years Exp Needed 01 -  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Age Limit  : 25 வயது வரை இருக்க வேண்டும்.

Selection விதிமுறைகள் :

எழுத்துத்தேர்வு & நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் (INTERVIEW) நடைபெறும் இடம்:

ECIL Zonal Office,

 # 1207, Veer Savarkar Marg,

Dadar (Prbhadevi),

Mumbai -400 028

How To Apply :


Apply Online Website Link : www.ecil.co.in

Apply Job Online Last Date : 10.07.2020

OFFICIAL NOTIFICATION LINK : http://www.ecil.co.in/jobs/Advt.No._21_2020.pdf

Post a Comment

0 Comments