Tamilnadu Panchayat Union Job Vacancy 2020

தமிழக அரசு பஞ்சாயத்து யூனியன் ஒன்றிய ஆபிசில் வேலைவாய்ப்பு | Tamilnadu Panchayat Union Job Vacancy 2020 | தமிழக​ அரசு வேலைவாய்ப்பு 2020 | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்ச்சி அலகில் வேலைவாய்ப்பு 2020 | திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் ஊராட்சியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு




பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்


காலிபணியிடங்கள் :

No Exam | No Fees | Direct Job


தேர்வு கிடையாது | கட்டணம் கிடையாது | நேரடி பணி நியமனம்


இனச்சுழற்சி வகுப்பு பிரிவு

MBC/DNC - 01
BC - 01
SCA - 01



Age Limit:

பொது பிரிவு : 18 to 30

BC / MBC / DNC -  18 to 32

SC /ST - 18 to 35

OC - 18 to 30



Monthly Salary :

15,700/- + இதர படிகள்

விண்ணப்பிக்கும் முறை:

இந்த​ வேலைக்கு பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க​ வேண்டும்.

இந்த​ வேலைவாய்ப்பு ஏற்கனவே மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது ஊரடங்கு காரணமாக​ விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது

Last Date Apply ( விண்ணப்பிக்க கடைசி தேதி )

30-06-2020

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:


ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு
தொட்டியம் ஊராட்சி ஒன்றியம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்

Download Application Form Link : Click Here




Notification Image :











Post a Comment

0 Comments