ராஜ்ய சபா மாநிலங்களவையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது 2020
ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவை துறையில் Director Security
காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு தேர்வு கிடையாது, கட்டணம் கிடையாது, நேரடிபணி நியமனம் செய்வார்கள், விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ் குடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்து இந்த வேலை தொடர்பான நோட்டிபிகேசன் லிங்க் குடுக்கப்பட்டுள்ளது அதை டவுண்லோடு செய்து முழுமையாக படித்து தகுதியுள்ளவர்களை இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.
Posting Name : Director Security
Total Vacancy : 01
Last Date to Apply : 25-08-2020
வயது வரம்பு : கிடையாது ( No Age Limit )
கல்வி தகுதி :
இந்திய போலீஸ் சேவையிலிருந்து டி.ஐ.ஜி அல்லது மத்திய ஆயுத போலீஸ் படைகள் / மத்திய போலீஸ் அமைப்புகளில் ஒத்த பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம்
நோட்டிபிகேசன் விபரம்:

அறிவிப்பு வெளியீடு :
பார்லிமண்ட் ஹவுஸ் நியூ டெல்லி
விண்ணப்பிக்கும் முறை :
அப்ளிகேசன் பார்ம் நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
0 Comments