தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக வேலைவாய்ப்பு 2020

தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக நேரடி  பணி  நியமன வேலைவாய்ப்பு  அறிவிப்பு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக​ உள்ள நன்னடத்தை அலுவலர் காலிபணியிடத்திற்க்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்த​ வேலைக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த​ நன்னடத்தை அலுவலர்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர்: நன்னடத்தை அலுவலர்

வயது வரம்ப்பு : அதிக​ பச்சம் 40 வயதுவரையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இனசுழற்ச்சி : கிடையாது அனைத்து கம்யூணிட்டி வகுப்பு பிரிவினர் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருமே இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத​ சம்பளம் : ரூ,21,000/-

செலக்சன் புராசஸ்:

இந்த​ வேலைக்கு தேர்வு கிடையாது அப்ளிகேசன் பீஸ் விண்ணப்ப கட்டணம் கிடையாது ஒன்லி இன்டர்வியு மூலமாக​ நேரடி பணி நியமனம் செய்வார்கள்.


பணியிடம் : நீலகிரி மாவட்டம்

கல்வி தகுதி மற்றும் மேலும் அதிகமான​ தகவல்களுக்கு நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : 






தமிழ்நாடு கிராம வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு 2020
தமிழ்நாடு அரசு பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2020
பேஷன் டெக்னாலஜியில் வேலைவாய்ப்பு 2020 
LIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
ECIL நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020
SSC-GDயில் வேலைவாய்ப்பு 2020 | 1,03,366 காலிபணியிடங்கள் | Staff Selection Commission Recruitment Tamil 2020

Post a Comment

0 Comments