தமிழக அரசு மீட்டர் ரீடர் வேலைவாய்ப்பு 2020

தமிழக அரசு பஞ்சாயத்து ஆபிஸ் பேரூராட்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு





பணியின் பெயர்: மீட்டர் ரீடர்

சம்பளம்: 19,500/- to 62,000/-

காலிபணியிடங்கள்: 01

விண்ணப்பிக்கும் முறை: OFFLINE

Last Date: 05-08-2020

Age Limit:
SC, ST : 18 to 35
BC, MBC : 18 to 32
OC: 18 to 30

வரிசை எண் . 1-  க்கு தகுதி ;

கல்வித் தகுதி ;  10th pass மற்றும்  ITI   தேர்ச்சி

வயது வரம்பு ;
குறைந்த பட்சம்  -   18  ஆண்டுகள் ,
அதிக பட்சம் ;   SC\ST - 35  ஆண்டுகள்,  MBC,BC- 32   ஆண்டுகள்   OC - 30                ஆண்டுகள்,முன்னாள் இராணுவத்தினர் -  48   ஆண்டுகள், முன்னாள் இராணுவத்தினர் SC\ST\BC - 53  ஆண்டுகள்

அரசாணைப் படி  பூர்த்தி செய்யப்பட வேண்டிய மீட்டர் ரீடர் பணியாளர் பணியிடமானது பொதுப்போட்டியில்  முன்னுரிமை பெற்றவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது . அதன்படி கீழ்கண்டவர்கள் மட்டுமே முன்னுரிமை பெற்றவர்கள் ஆவர் . [அரசாணை எண் ; 188 பணியாளர் நலன் [ம] நிர்வாக சீர் திருத்த துறை நாள் ; 20.12.1976]

1.மாற்றுத்திறனாளி  முன்னாள் இராணுவத்தினர்

2.பணியில் மரணம் அடைந்த அல்லது மீண்டும் பணி செய்ய இயலாத அளவிற்கு உடல் தகுதி அற்ற முன்னாள் இராணுவத்தினர் .எல்லை பாதுகாப்பு படையினரின் குடும்ப உறுப்பினர்கள் [ அதிக பட்சம் இரண்டு பேர்]

3.ஆதரவற்ற விதவைகள்

4.கலப்பு திருமணம் புரிந்தவர்

5.முன்னாள் இராணுவத்தினரின் மகன், திருமணம் ஆகாத மகள்

6.இந்திய குடியுரிமை பெற் ற பர்மா,Sree langa  மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்கள்

7.சென் னை மாகாண கடித்ம் எண் ; 1100  பொது [ பணிகள்] துறை .
நாள்;   24-10-1951 -ன் படி  [மாநில] அரசால் பணி          செய் யப்பட் டவர்கள்.

8. மாற் றுத் திறனாளிகள் குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் பணிபுரிந்த மக்கள் தொகை  கணக்கெடுப்பு  பணியாளர்கள்

9. இந்தி பண்டிட் டுகள் [ இரு மொழி கொள்கையில் பணி நீக்கம் செய் யப்பட்டவர்கள் ]

10.குறைந்த பட்சம் ஆறு மாதங்கள்    Terrotorial Army அல் லது lok sahayak senal- ல் பணிபுரிந்தவர்கள்

11. ஆறு  மாதங்களுக்கும் மேல்  Auxlairy Airforce ல் பணிபுரிந்த Terrotorial Army   மற் றுமன் னாள் இராணுவத் தினர்.

12.குறைந்த பட்சம் ஒரு வருடம்    Youth service ஆக பணிபுரிந்தோர்

மேற்குறிப்பிட் ட ஏதேனும் ஒரு முன் னுரிமையில் உள் ளவர்கள் மட் டும் உரிய ஆவணங்களுடன் விண் ணப்பம் சமர்ப்பிக்க அறிவுறுத் தப்படுகிறது . மேற்கண்ட ஏதேனும் முன் னுரிமை இல் லாதவர்களின் விண் ணப் பம் நிராகரிக்கப்படும்.

 விண் ணப்பம் அனுப்ப வேண்டி முகவரி
செயல் அலுவலர்,சுசீந்திரம் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகம்
கோவில் அணுகு சாலை. சுசீந்திரம் - 629704 ,கன் னியாகுமரி மாவட் டம்

விண்ணப்பிக்கும் முறை:

இந்த​ வேலைக்கு பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

Post a Comment

0 Comments