ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2020

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 3850 காலிபணியிடங்களுக்கான
மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.




ஆர்க்னிசேசன் பெயர்:
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இந்திய​ அரசு வங்கி நிறுவனம்.

ஜாப் கேட்டகிரி: மத்திய​ அரசு வேலைவாய்ப்பு

காலிபணியிடங்கள்:

1.இந்தியா முழுவதும் 3850 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


2.தமிழ்நாட்டுல் மட்டும் 550 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு காலிபணியிடங்கள் விவரங்கள்:

எஸ் ஸி : 82 காலிபணியிடங்கள்
எஸ் டி ; 41 காலிபணியிடங்கள்
ஓபிஸி ;148  காலிபணியிடங்கள்
இடபள்யுஎஸ் ; 55 காலிபணியிடங்கள்
பொது ; 224 காலிபணியிடங்கள்
மொத்தம் ; 550 காலிபணியிடங்கள்

கல்வி தகுதி: ஏதேனும் பட்டபடிப்பு

அனுபவம் ; குறைந்த பட்சம்    2  வருடம்
வயது வரம்பு ; 30 Age relaxed By sc,st - 5 years, obc - 3 years

சம்பளம் ; 23700

விண்ணப்ப கட்டண​ தொகை ;
இடபள்யுஎஸ் \ஓபிஸி ;750
எஸ்ஸி \ எஸ்டி ; Nilll

குறிப்பு ; கட்டணம் செலுத் துவதற்கான கடைசி தேதி அல் லது அதற்கு முன்னதாக  ஆன்லைன் முறைமூலம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும்போது  மற்றுமே பதிவு ஏற்றுக் கொள்ளப்படுகிறது

இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான மேலும் அதிகமான​ தகவல்களுக்கு கீழ் குடுக்கப்பட்டுள்ள நோட்டிபிகேசன் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

APPLY ONLINE LINK : CLICK HERE

Post a Comment

0 Comments