திட்ட​ அலுவலர் வேலைவாய்ப்பு 2020

பதவியின் பெயர் ;




     Project fellow

 விண்ணப்ப எண்ணிக்கை;

     01

ஊதியம் ;

    Rs. 14000 - HRA

கல்வித் தகுதி ;

   M.SC in Physics \ Materials Science \ M.phil [Physics]

பதவிக்காலம் ;  01yr ஆண்டு[ 2020 – 2021] இன்னும்  இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.

    ஆர்வமுள்ள  வேட்பாளர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட  Bio - Data ,தொலைபேசி எண் , மின்னஞ்சல் முகவரி ,சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்கள் மற்றும் mark sheets of degree பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் .

 தேதி ;

     விண்ணப்பங்களை  பெறுவதற்கான கடைசி தேதி  16th  ஆகஸ்ட்  2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

   இரண்டாம் ஆண்டு எம்,எஸ்,சி [ 2018.2020] படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.தகுதி வாய்ந்த மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் மிக விரைவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் பி,எச்,டி  பட்டம் பெற அனுமதிக்கப்படுவார்.

                                           
பேராசிரியர்,ஆறுமுகம்

இயக்குநர்

உயர் அழுத்த ஆராச்சி மையம் இயற்பியல் துறை
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி  - 620024
Cell  -  9500910310
E.mail  ; sarumugam1963@yohoo.com.

உயர் அழுத்த ஆராச்சி மையம் [இயற்பியல் துறை
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி - 620024
திட்ட சக ஊழியர்களுக்கான  வேலை வாய்ப்பு அறிவிப்பு  ஆகஸ்ட் 16.2020
[ CSR – IC - ISUM ] யில்  பணிபுரிய  ஒரு திட்ட உறுப்பினரை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. இந்தூர் திட்டம்  உயர்நிலை மையத்தின் இயக்குநர் பேராசிரியர் எஸ்.ஆறுமுகத்தின்  மேற்பார்வையில் அழுத்தம் ஆராச்சி, இயற்பியல் துறை , பாரதிதாசன் பல்கலைக்கழகம் ,திருச்சிராப்பள்ளி - 620024

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

OFFICIAL WEBSITE LINK: CLICK HERE


Post a Comment

0 Comments