ஆவின் பால் துறையில் வேலைவாய்ப்பு 2020

ஆவின் மில்க் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.




பதவியின் பெயர்: விட்னரி கன்சல்டண்ட்

மாத சம்பளம் ;  குறைந்தபட்சம் ரூ. 35000 அதிகபட்சம்  ரூ.  43,000

ஒப்பந்த காலம் ;  திட்டமிட்ட காலம் வரை


மொத்த காலிப்பணியிடங்கள் ;  4  only

கல்வி தகுதி ; B.V.SC  and AH  veterinary council

வயது வரம்பு ;  50 கீழ் .31.07.2020

இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

           தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  13.08.2020ஆம் தேதி 9.00 மணிக்கு  அலுவலக பணி நேரத்திற்குள் உரிய முறைப்படியான விண்ணப்பம், இதர சான்றிதழ்களின் அசல் மற்றும் ஜெராக்ஸ் நகல்.விண்ணப்ப படிவம் மற்றும் பிற விவரங்களை பொது மேலாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளவும். M.D.C.M.P.U.Itd ,மதுரை – 20  மற்றும் இதிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் www.aavinmilk.com \ www.aavinmadurai.com . எந்த TA \ DA செலுத்தப்படாது . 

  மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள் ளவும்  - 9489619001-04

வேலை அறிவிப்பு வெளியிடப்பட்ட​ மாவட்டம்

மதுரை மாவட்டம்  கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட், மதுரை.20 பதவியின் பெயர் ; விட்னரி கன்சல்டண்ட் - மதுரை மாவட்ட கிராமபுறத்திலிருந்து தற்காலிகமாக வேலை செய்வதற்கு   N.A.D.P  திட்டத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் அளிக்கப்படுக்கிறது.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

OFFICIAL WEBSITE LINK: CLICK HERE



Post a Comment

0 Comments