தமிழக அரசு ஊராட்சி பேரூராட்சியில் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் குடிநீர் மோட்டார் இயக்குபவர் பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பம் கோரும் அறிவிப்பு வேளியிடப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்:
1.அலுவலக உதவியாளர் பணியிடம் ஒன்று நிரப்பு தேவையான தகுதி விவரங்கள்
கல்வித் தகுதி - [8 ] ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது - [01.01.2020 ]அன்று[21 ]வயது முடிவடைந்திருக்க வேண்டும்
ஊதிய வீதம் - [15,700 – 50,000 ]
நியமன இன சுழற்சி - பொதுப்போட்டி முன்னுரிமை அற்றவர் [பொது] - [GT-general non priority ]
2. குடிநீர் மோட்டார் இயக்குபவர் பணியிடம் ஒன்று நிரப்ப தேவையான தகுதி விவரங்கள்
கல்வித் தகுதி - [8 ]ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது - [01.01.2020 ] அன்று [21 ] வயது முடிவடைந்திருக்க வேண்டும்
ஊதிய வீதம் - [15,000 – 50,000 ]
நியமன இன சுழற்சி - பொது போட்டி முன்னுரிமை அற்றவர் [பொது] - [ GT – general non priority ]
நிபந்தனைகள் ;
1. விண் ணப்பங்கள் பதிவஞ்சலில் மட் டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும்,நேரில் அளிக்கும் விண் ணப்பங்கள் ஏற் றுக் கொள் ளப்படமாட் டாது .
2. நிர்ணயிக்கப்பட் ட நாள் நேரத் திற்கு பின் னர் பெறப்படும் விண் ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
மேலும்,கூடுதல் விபரங்களை அலுவலக வேலை நாட்களில் , அலுவலக வேலை நேரங்களில்,கண்டனூர் பேரூராட்சி அலுவலகத்தில் நேரில் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
சிவகங்கை மாவட்டம் , கண்டனூர் பேரூராட்சியில் அரசு நிலையாக்கப்படாத காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் குடிநீர் மோட்டார் இயக்குபவர் பணியிடங்களை இன சுழற்சி முறையில் பூர்த்தி செய்திட கண்டனூர் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மேற்படி அலுவலக உதவியாளர் மற்றும் குடிநீர் மோட்டார் இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பத்துடன் கல்விச்சான்று,சாதிச்சான்று,இருப்பிட சான்று, ஆதார் அட்டை,குடும்ப அட்டை,மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை,முன்னுரிமை தன்மைக்கு பெற்றுள்ள சான்று [உரிய அலுவலரிடம் பெற்றிருக்க வேண்டும் ] மற்றும் அனுபவ சான்று ஆகியவற்றின் சான்றிடப்பட்ட நகல்களுடன் , செயல் அலுவலர் , கண்டனூர் பேரூராட்சி , காரைக்குடி வட்டம் ,சிவகங்கை மாவட்டம். அஞ்சல் குறீயிடு எண் .[630104 ] என்ற முகவரிக்கு [05.08.2020 ] ஆம் நாள் புதன் கிழமை பிற்பகல் [5.00 ] மணிக்குள் கிடைக்கப்பெறும் வகையில் பதிவஞ்சல் வழியாக அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
ஓம்\ -அ. மு.ஜான்முகமது,
தனி அலுவலர் \ செயல் அலுவலர்,
சிங்கம்புணரி தேர்வுநிலைப் பேரூராட்சி ,
சிவகங்கை மாவட்டம்.
ஓம் \ சே.உமாமகேஸ்வரன்,
செயல் அலுவலர்,
கண்டனூர் முதல்நிலைப் பேரூராட்சி,
சிவகங்கை மாவட்டம்
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
APPLICATION FORM LINK: CLICK HERE

0 Comments