ஆர்க்னிசேசன் பெயர் ; எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்ரேசன் லிமிடெட்
ஜாப் கேட்டகிரி ; மத்திய அரசு பயிற்சி நிலையம்
மொத்த காலிப்பணியிடங்கள் ; 4182
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டும்.
ஜாப் லோகேசன் ; தமிழ்நாடு உட்பட ஆல் ஓவர் இந்தியா
தமிழ்நாட்டில் மட்டும் காலிபணியிடங்கள் விவரம்:
1. அக்கவுண்ட் - 10 Vacancy
2. அஸிஸ்டண்ட் ஹெச் ஆர் - 50 Vacancy
3. எலெக்ட்ரிஸியன் - 06 Vacancy
4. எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்ஸ் - 06 Vacancy
மொத்தம் - 72 Vacancy
கல்வித் தகுதி ;
1. அக்கவுண்ட்
[ B.Com] படித்து முடித்திருக்க வேண்டும்
2. அஸிஸ்டண்ட் ஹெச் ஆர்
[ BA or BBA] படித்து முடித்திருக்க வேண்டும்
3. எலெக்ட்ரிஸியன்
[ ITI trade] படித்து முடித்திருக்க வேண்டும்
4. எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்ஸ்
[ ITI mechanic ]படித்து முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு ;
பொது \ யுஆர் விண்ணப்பத் தாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சம் 24 இருக்க வேண்டும்.
செலக்சன் ப்ரோசிஜர் ;
மெரிட் லிஸ்டிங் \ இன்டர்வியூவ்
0 Comments