Tamilnadu DMBU Recruitment 2020

பதவியின் பெயர்: திட்ட உதவியாளர்
பதவியின் எண்ணிக்கை: இரண்டு
பதவிகளின் காலம்: 2 ஆண்டுகள் அல்லது திட்டத்தின் இறுதி வரை.
 ஊதியம்: ரூ. 10,000 / pm (ஒருங்கிணைந்த)

ONLINE INTERVIEW ஆன்லைன் இன்டர்வியூ மூலம் செலக்சன் செய்வார்கள்.

கல்வி மற்றும் அத்தியாவசிய தகுதி: பயோடெக்னாலஜி / மரைன் சயின்ஸ் / மரைன் பயாலஜி / மரைனில் எம்.எஸ்சி
பயோடெக்னாலஜி / விலங்கியல் / விலங்கு பயோடெக்னாலஜி / நுண்ணுயிரியல் / வாழ்க்கை அறிவியல்




இந்த​ வேலைக்கு இமெயில் ஐடி மூலமாக​ விண்ணப்பிக்கலாம்.
Apply Last Date : 27-07-2020
Apply Job Email Id :  perumaldr@gmail.com







Post a Comment

0 Comments