கல்வி துறையில் வேலை 2020

திட்ட உதவியாளருக்கான பாரதியார் பல்கலைக்கழகம்  வேலைவாய்ப்பு




அறிவிப்பு  2020 FOR PROJECT FELLOW POST


ஆர்க்னிசேசன் பெயர் : பாரதியார் பல்கலைக்கழகம்

மொத்த காலிப்பணியிடங்கள் :  01

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இ-மெயில் மூலமாகவோ அல்லது தபால் மூலாமாகவோ  21-08-2020ஆம் தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்களின் விவரம் :

Project Fellow

01 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

Project Fellow

M.SC (physics ) with or without NET/GATE.

வயது வரம்பு :

Not Mentioned

சம்பளம் :

Rs .14,000 to Rs.31,000 per month

தேர்வு நடைமுறை :

1.நேர்காணல்

விண்ணப்ப தொகை :

No Fee


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள வேட்பாளர்கள் வயது, தகுதி போன்றவற்றை நிரூபிக்க பயோடேட்டா மற்றும் சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் மற் றும்  selvankram@buc.edu.in  என்ற இ-மெயில் மூலம்  21-08-2020 தேதிக்குள் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Address

Dr.R.Kalai Selvan,
Assistant Professor,
Principal Investigator (UGC-DAE CRS Project), Department of Physics,
Bharathiar University,
Coimbatore-641046.


OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

OFFICIAL WEBSITE LINK: CLICK HERE

Post a Comment

0 Comments