தமிழக அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020

தமிழக அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020




பதவியின் பெயர்கள்:

1.அமைப்பாளர் வேலை

2.உதவியாளர் வேலை


இந்த​ அங்கன்வாடி சத்துணவு துறையில் இரண்டு விதமான பதவிகள் குடுக்கப்பட்டுள்ளது ஒரு போஸ்டிங் பெயர் அமைப்பாளர் பதவி அடுத்த போஸ்டிங் சமையலர் உதவியாளர் இந்த இரண்டு பதவிகளுக்கான​ காலிபணியிடங்களுக்கு அங்கன்வாடி அரசு துறைகளில் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறது.


கல்விதகுதிகள்:

1.அமைப்பாளர் வேலை

SC, ST - பிரிவினருக்கு 8th Pass or 8th Faill - 8th to Any Degree

Others Communitys : 10th Pass | 10th to Any Degree



2.உதவியாளர் வேலை

5th Pass or Fail - 5th to Any Degree

விண்ணப்பிக்கும் முறை:

இந்த​ வேலைக்கு நேரில் சென்று அப்ளிகேசன் பாரம் வாங்கி விண்ணப்பிக்க​ வேண்டும் - விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 09-09-2020



























Post a Comment

0 Comments