பஞ்சாயத்து வேலைவாய்ப்பு 2020

பாண்டமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சி நாமக்கல் மாவட்டம் அறிவிப்பு 2020







நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் பேரூராட்சியில் காலியாகவுள்ள அரசு நிலையாக்கப்படாத  இரண்டு தூய்மை பணியாளர்கள் பணியிடத்தை  1. அருந்த தியர் பெண்கள் முன்னுரிமை . 2. மிகவும் பிற்படுத் தப்பட்ட  வகுப்பினர் / சீர் மரபினர்/ பொது முன்னுரிமை உள்ளது.பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து  04-09-2020 ஆம் தேதி வெள் ளிக் கிழமை மாலை 5.00 மணி வரை "செயல் அலுவலர் , பாண்டமங்கலம் பேரூராட்சி, நாமக்கல் மாவட்டம்" என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பித்த நபர்கள்  07-09-2020 ஆம் தேதி திங்கட் கிழமை முற்பகல்   12 மணிக்கு பாண்டமங்கலம் பேரூராட்சி அலுவலகத் தில் நடைபெற உள்ள  நேர்காணலில் கலந்து கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.


வ.எண்

1.

பேரூராட்சியின் பெயர்

பாண்டமங்கலம்

துப்புரவு பணியாளர்

இனசுழற்சி

SCA (W)


MBC/DNC/( GENERAL PRIORITY)

PRIORITY

-

-

NON PRIORITY

1

1


நிபந்தனைகள் :

>  விண்ணப்பங்கள் பதிவு அஞ்சலில் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.நேரில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

> நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத் திற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பஙகள் பரிசீலிக்கப்படமாட்டாது.

>வயது அதிகபட்சம் தாழ்த் தப்பட்டோர் / பழங்குடியினர் பிரிவு 35, பிற்படுத் தப்பட்டவர், மிகவும் பிற்படுத் தப்பட்டவர் 32, மாற்றுத் திறனாளி 40 ,சிறப்பு பிரிவினருக்கு இதர  வயது சலுகைகள் தனி குறைந்தபட்ச வயது 21


>கல்வித் தகுதி

தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

இதர விவரங்கள் அலுவலக வேலை நாட்களில் தெரிந்து கொள் ள வேண்டும்.

செயல் அலுவலர் ,
பாண்டமங்கலம் பேரூராட்சி,
நாமக்கல் மாவட்டம்.


NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

WEBSITE LINK: CLICK HERE


Post a Comment

0 Comments