வேளாண் துறை வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு  2020  40 SRF, JRF & Technical Assistant post




ஆர்க்னிசேசன் பெயர்:தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேலை

மொத்த காலிப்பணியிடங்கள்:  40

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்  நேரில் சென்று  25-08-2020 ம் தேதியில் இண்டர்வியூ அட்டன் செய்ய  வேண்டும்

காலிப்பணியிடங்களின் விவரம்:

Senior Research Fellow –

12 காலிப்பணியிடங்கள்

Junior Research Fellow –

12 காலிப்பணியிடங்கள்

Technical Assistant –

14 காலிப்பணியிடங்கள்

Senior Research Fellow –

2 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி:

Senior Research Fellow

M.Sc (Entomology/Plant Pathology/Nematology) + NET

Junior Research Fellow


B.Sc (Agriculture/Horticulture)

Technical Assistant

Diploma (Agriculture)

Senior Research Fellow

M.Sc (Entomology/Plant Pathology/Nematology) + NET

வயது வரம்பு:

Not mentioned

சம்பளம்:

Senior Research Fellow –

Rs.31,000/-

Junior Research Fellow –

Rs.20,000/-

Technical Assistant –

Rs.16,000/-

Senior Research Fellow –

Rs.31,000/-

தேர்வு நடைமுறை:

நேர்காணல்

விண்ணப்ப தொகை:

No fee

விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்  நேரில் சென்று  25-08-2020 ம் தேதியில் இண்டர்வியூ அட்டன் செய்ய  வேண்டும்

 விண்ணப்பிக்க வேண்டிய​ கடைசி தேதி:  25-08-2020

விண்ணப்பிக்கும் முகவரி:
Address
Venue
Tamil Nadu Agricultural University,
Lawley Road,
Coimbatore-641003.என்ற​ முகவரிக்கு நேரில் சென்று ​ இண்டர்வியூ அட்டன் செய்ய வேண்டும்.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE 


OFFICIAL WEBSITE LINK: CLICK HERE


Post a Comment

0 Comments