தமிழக​ அரசு நேரடி பணி நியமன​ வேலைவாய்ப்பு 2020

காலிப்பணியிடங்களின் விவரம்


துப்புரவு பணியாளர் - 01

நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இனசுழற்சி முறை

MBC \ DNC – General priority

பணியிடத்திற்குரிய  குறைந்தபட்ச கல்வித் தகுதி


தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

நிபந்தனைகள்

1.   விண்ணப்பத்துடன் பள்ளிமாற்றுச்சான்று , [transfer certificate  ] கல்வித் தகுதிச் சான்று , சாதிச் சான்று, 01-07-2020 ஆம் தேதிக்கு பிறகு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் பெறப்பட்ட புகைப்படத்துடன் கூடிய நன்னடத்தைச் சான்று , குடும்ப அட்டை ,ஆதார் அட்டை, ஆகியவற் றின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

2.  பிறந்ததேதியினை உறுதியாக கண்டறிவதற்கு அரசால் வழங்கப்பட்ட ஆதார ஆவணம் ஏதுமில்லை எனில் வயது குறித்து மருத்துவ அலுவலரிடம் பெறப்பட்ட சான்றின் நகலினை இணைத்து அனுப்ப வேண்டும்.


3.    வேலைவாய்ப்பு  அலுவலக பதிவு அட்டை உள்ளவர்கள் அதன் நகலினை இணைத்து அனுப்ப வேண்டும்.

4.  முன்னுரிமை அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தகுதியான அலுவலரிடம் பெறப்பட்ட தொடர்புடைய சான்றுகளின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்

கோயம்புத்தூர் மாவட்டம் வேலைவாய்ப்பு அறிவிப்பு


கோயம்புத்தூர் மாவட்டம் ,வெள்ளலூர் பேரூராட்சியில் கீழ்க்காணும் விவரப்படி காலியாகவுள்ள அரசு நிலையாக்கப்படாத  பணியிடத்தை இனசுழற்சி முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்      [12-08-2020]ஆம் தேதி புதன்கிழமை அலுவலகப் பணி நேரத்திற்குள் உரிய முறைப்படியான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் நகல்களுடன் இவ்வலுவலகத்திற்கு  பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE


Post a Comment

0 Comments