AIIMS Recruitment 2020

(AIIMS )அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020   3803  Nursing officer post




ஆர்க்னிசேசன் பெயர் :அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்

ஜாப் கேட்டகிரி : மத்திய அரசு வேலை

மொத்த காலிப்பணியிடங்கள் :  3803


விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 5-08-2020 to 18-08-2020ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஜாப் லோகேசன்: ஆல் ஓவர் இந்தியா

காலிப்பணியிடங்களின்விவரம்:

நர்ஸிங் அதிகாரி [Nursing officer ]

3803  காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி

நர்ஸிங் அதிகாரி

.1. B.Sc. (Hons.) Nursing / B.Sc. Nursing from an Indian Nursing Council/state Nursing council

2. Nurses & Midwife with State / Indian Nursing Council and Two  Years’ Experience

சம்பளம்:


Nursing Officer

Level 07 in the Pay Matrix (pre-revised Pay Band-2 of ₹ 9300-34800 with Grade Pay of ₹4600

வயது வரம்பு:

18 to 30 yrs

தேர்வு நடைமுறை:

1.எழுத்து தேர்வு

2. நேர்காணல்

விண்ணப்ப தொகை;

1. General / OBC

Rs.1500/-

2.SC/ST/EWS


Rs.1200/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் முறை மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைன் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க எய்ம்ஸ் வலைத்தளம் www.aiimsexams.org என்ற வலைத்தளத்தில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.


கடைசி தேதி :   5-08-2020  to  18-08-2020

Notification link : Click Here

Apply Online: Click Here

Post a Comment

0 Comments