bank of india Recruitment 2020

பாங்க் ஆஃப் இந்தியா வேலை வாய்ப்பு அறிவிப்பு |  28 officers \ clerks post




ஆர்க்னிசேசன் பெயர் : பாங்க் ஆஃப் இந்தியா

ஜாப் கேட்டக்கிரி : மத்திய அரசு வேலை வாய்ப்பு

மொத்த காலிப்பணியிடங்கள் : 28

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 01.08.2020to 16.08.2020 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ வலைத் தளம்  www.bankofindia.co.in மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஜாப் லோகேசசன் : ஆல் ஓவர் இந்தியா

காலிப்பணியிடங்களின் விவரம் :

OFFICERS

14

கிளார்க்

14

வில்வித்தை

OFFICERS   - 02

CLERKS    - 02

தடகளம்

OFFICERS    - 02

CLERKS   - 02

குத் துச்சண்டை

OFFICERS    - 02

CLERKS    - 02

ஜிம்னாஸ்டிக்ஸ்

OFFICERS    -02

CLERKS   - 02

நீச்சல்

OFFICERS  - NO

CLERKS - 02

டேபிள் டென்னிஸ்

OFFICERS   - 02

CLERKS   - NO

பளு தூக்குதல்

OFFICERS  - 02

CLERKS   - 02

மல்யுத்தம்

OFFICERS    - 02

CLERKS     - 02

TOTAL   -     28

கல்வித் தகுதி

OFFICER

எந்வொரு துறையிலும் இளங்கலைபட்டம் பெற்றிருத்தல் அவசியமாகும். மற்றும் சாம்பியன்ஷிப் பெற்றிருத்தல் வேண்டும்.

CLERKS

எழுத்தர்கள் எக்ஸ் ஸ்டாண்டர்ட் தேர்வில் தேர்ச்சி பெறுதல் அல்லது அதற்கு சமமானதாக இருக்கலாம். சாம்பியன்ஷிப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

OFFICERS

18 yrs to 25 yrs

CLERKS

18 yrs to 25 yrs

உயர் வயது வரம்பு எஸ்சி \ எஸ்டிக்கு [5 ] ஆண்டுகள் , ஓபிசிக்கு [3 ] ஆண்டுகள் , மாற்றுத்திறனாளிகளுக்கு [10 ] ஆண்டுகள் , எஸ்சி,எஸ்டி,பிடபிள்யுடிக்கு [15 ] ஆண்டுகள் , மற்றும் ஓபிசி , பிடபிள்யுடிக்கு [13 ] ஆண்டுகளும்  உயர் வயது வரம்பு தளர்வில் அரசாங்கத்தால் தளர்த்தப்படுகிறது.

சம்பளம் :

officers

Rs.23700-980\7-30560-1145\2-32850-1310\7-42020\-

Clerks

Rs.11765-655\3-13730-815\3-16175-980\4-20095-1145\7-28110-2120\1-30230-1310\1-31540 [20 yrs]

தேர்வு நடைமுறை :

நேர்காணல்

விண்ணப்ப தொகை :

எஸ்சி \ எஸ்டி \ பிடபிள்யுடி

Rs.50

பொது \ மற்றவர்

Rs.200

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 01.08.2020 முதல் 16.08.2020 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.bankofindia.co.in  மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .
தேதி : 01.08.2020 to Last Date Apply : 16.08.2020

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE


APPLY ONLINE LINK: CLICK HERE

Post a Comment

0 Comments