BP (Range Officer Of Forests ) RECRUITMENT 2020

43 Range Officer of Forests Posts RECRUITMENT 2020




ஜாப் கேட்டகிரி: மத்திய​ அரசு வேலை

மொத்த காலிப்பணியிடங்கள்: 43

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம்   16-09-2020 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஜாப் லோகேசன்:பீகார்

காலிப்பணியிடங்களின் விவரம்:

Range Officer of Forests

43  காலிப்பணியிடங்கள்

General (Unreserved) -25

EWS – 04

SC – 01

ST – 01

EBC – 09

Backward class – 01

Backward class (female) - 02


கல்வித் தகுதி:

Range Officer of Forests

Bachelor Degree in Science with Animal Husbandry, Animal Pathology, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology OR BCA

வயது வரம்பு:

General /UR – 21 to 42 yrs

தேர்வு நடைமுறை:

1. எழுத்துத் தேர்வு

2.நேர்காணல்

விண்ணப்ப தொகை:

Gen/ OBC - Rs.700/-

ST/SC/Ex-s/PWD  -  Rs. 400/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம்  13.08.2020 to 16.09.2020. ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள வேட்பாளர்கள் www.bpssc.bih.nic.  என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


ஆர்க்னிசேசன் பெயர்:பீகார் காவல்துறை

விண்ணப்பிக்க வேண்டிய​  கடைசி தேதி: 16.09.2020

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE 


OFFICIAL APPLICATION LINK: CLICK HERE 


OFFICIAL WEBSITE LINK: CLICK HERE


Post a Comment

0 Comments