SSC Recruitment 2020 - 5846 Vacancy

பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்ப 2020   5846  constable executive





ஆர்க்னிசேசன் பெயர் : பணியாளர் தேர்வு ஆணையம்


ஜாப் கேட்டகிரி : மத்திய அரசு வேலைவாய்ப்பு

மொத்த காலிப்பணியிடங்கள் : 5846

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 01.08.2020 to 07.09.2020 ஆம் தேதிக்குள்  விண்ணப்பிக்க வேண்டும்


ஜாப் லோகேசன் : ஆல் ஓவர் இந்தியா

காலிப்பணியிடங்களின் விவரம் :

கான்ஸ்டபிள் [EXE] ஆண்

யுஆர்
1681 - காலிபணியிடங்கள்

இடபிள்யுS
343 - காலிபணியிடங்கள்


ஓபிசி
662 - காலிபணியிடங்கள்

எஸ்சி
590 - காலிபணியிடங்கள்

எஸ்டி
157 - காலிபணியிடங்கள்

கான்ஸ்டபிள் [EXE ] ஆண் [முன்னாள் படைவீரர்கள்  [மற் றவர்கள்]  [SC -19 ] மற்றும் [ST- 15] பேக்லாக் உட்பட


யுஆர்
94 காலிபணியிடங்கள்

இடபிள்யுஎஸ்
19 காலிபணியிடங்கள்

ஓபிசி

37 காலிபணியிடங்கள்

எஸ்சி
52 காலிபணியிடங்கள்

எஸ்டி
24 காலிபணியிடங்கள்


கான்ஸ்டபிள் [exe ] ஆண் [முன்னாள் படைவீரர்கள் ] கமாண்டோ [பாரா -3 ,2 ]  பேக்லாக் [SC - 34 ] மற்றும் [ST -19 ] உட்பட

யுஆர்
93 காலிபணியிடங்கள்

இடபிள்யுஎஸ்
19 காலிபணியிடங்கள்

ஓபிசி
37 காலிபணியிடங்கள்


எஸ்சி
67 காலிபணியிடங்கள்

எஸ்டி
27 காலிபணியிடங்கள்

கான்ஸ்டபிள் [EXE ]பெண்
யுஆர்

933 காலிபணியிடங்கள்

இடபிள்யுஎஸ்
202 காலிபணியிடங்கள்

ஓபிசி
387 காலிபணியிடங்கள்


எஸ்சி
328 காலிபணியிடங்கள்

எஸ்டி
94 காலிபணியிடங்கள்

கல்வித் தகுதி :

10 , +2 [senior secondary] PASS


வயது வரம்பு :

18  -  25   For all candidates

சம்பளம்:

கான்ஸ்டபிள் [exe ] ஆண் மற்றும் பெண் டெல்லி போலீஸ்
Pay level -3  [21700 – 69100 ]


தேர்வு நடைமுறை :

1.   கணினி அடிப்படையிலான தேர்வு
2.   உடல் சகிப்புதன்மை அளவீட்டு சோதனை [PE \ MT ] மற்றும் மருத்துவ பரிசோதனை

விண்ணப்ப தொகை :

[100 ] For All Candidates

விண்ணப்பிக்கும் முறை :


https://ssc.nic.in  என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கவும் ஆன்லைன் விண்ணப்பத்தை தொடங்குவதற்கு முன் உங்கள் தனிப்பட்ட விவரங்கள், தகுதி விவரங்கள்,குறிப்புகளின் விவரங்கள்,அனுபவ விவரங்கள்,பிற தொடர்புடைய விவரங்கள் மற் றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத் தின் மென்மையான நகலை உங்களிடம் வைத் திருங்கள்.
தேதி  : 01.08.2020 to Last Date to Apply :07.09.2020

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE


APPLY ONLINE LINK : CLICK HERE



Post a Comment

0 Comments