தேர்வு எழுதாமல் அரசு வேலைவாய்ப்பு | தமிழக​ அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக​ வேலைவாய்ப்பு அறிவிப்பு | collector office recruitment 2020 in Tamilnadu

தேர்வு எழுதாமல் அரசு வேலைவாய்ப்பு | தமிழக​ அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக​ வேலைவாய்ப்பு அறிவிப்பு | collector office recruitment 2020 in Tamilnadu

தமிழக​ அரசு உண்டி உறைவிடப்பள்ளிகளில் காலியாக​ உள்ள​ 228 காலிப்பணியிடங்களை நிரப்ப​ கலெக்டர் ஆபிஸ் மூலமாக​ நோட்டிபிகேசன் வெளியிட்டுள்ளது.

இந்த​ வேலைவாய்ப்பு மூன்று விதமான​ பதவிகளில் 228 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்கள்:

1. சமையலர் பதவிக்கான​ பணி

2. துப்புரவாளர் முழு நேரம் பதவிக்கான​ பணி

3. துப்புரவாளர் பகுதி நேரம் பதவிக்கான​ பணி

காலிபணியிடங்கள் விவரங்கள்:

1. சமையலர் பதவிக்கான​ பணி

135 - காலிபணியிடங்கள்

2. துப்புரவாளர் முழு நேரம் பதவிக்கான​ பணி

13 - காலிபணியிடங்கள்

3. துப்புரவாளர் பகுதி நேரம் பதவிக்கான​ பணி

80 - காலிபணியிடங்கள்

மொத்தம்: 228 - காலிபணியிடங்கள்

மாதம் சம்பளம் விவரங்கள்:

1. சமையலர் பதவிக்கான​ பணி

சம்பளம்: 15,700/- to 50,000/-

2. துப்புரவாளர் முழு நேரம் பதவிக்கான​ பணி

சம்பளம்: 7,700/- to 24,200

3. துப்புரவாளர் பகுதி நேரம் பதவிக்கான​ பணி

சம்பளம்: 3000/-

கல்வி தகுதி:

தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்தால் போதுமானது விண்ணப்பிக்கலாம்

வயது வரம்ப்பு:  18 to 35

விண்ணப்பிக்கும் முறை:

அப்ளிகேசன் பாரம் நிரப்பிய​ பிறகு சம்மந்தப்பட்ட​ துறையில் நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம் அல்லது  பதிவஞ்சல் தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments