தமிழக​ அரசு கணினி இயக்குனர் மற்றும் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020 | Assistant Job and Computer Operator Job

தமிழக​ அரசு கணினி இயக்குனர் மற்றும்  உதவியாளர் வேலைவாய்ப்பு

இந்த​ வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்.


பதவியின் பெயர்: 

Assistant cum Data Entry Operator

மாதம் சம்பளம்:

Assistant cum Data Entry Operator - Rs.9,000/-

வயது வர்ம்பு:

40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

How to Apply:

இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி:16.10.2020. 





Assistant –cum-Data Entry Operator:

Job Vacant : 1

Qualification : (10th Std / SSLC Passed)

Technical Qualification : 1. Type Writing Tamil/ English in Senior Grade.

 2. Computer Knowledge

Age Limit : Age not exceeding 40 years (for General Candidates)

Pay : Rs.9000/- Per month

Application Apply and Received Conduct Address : 

District child Protection Officer,

District child Protection Unit,

No.58, Suriyanarayana Salai,

Royapuram, Chennai-13.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் உற்பத்தி அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் உற்பத்தி அலுவலகம்,

எண்:

சூரிய​ நாராயண சாலை,

ராயபுரம்,

சென்னை.

மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

Other 32 District Notification Link: Click Here

38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்:Click Link


Post a Comment

0 Comments