தமிழக அரசு ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழக அரசு பஞ்சாயத்து ஆபிசில் வேலைவாய்ப்பு Salary: 15,700/- No Exam | No Fees Last Date: 15-10-2020 | நேரடி பணி நியமனம்
பதவியின் பெயர்: இரவு காவலர்
No Community
Age Limit:
G-18 to 30
BC/BCM/MBC/DNC: 18 to 32
SC/ST: 18 to 35
கல்வித் தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ஊராட்சி ஒன்றியத்தில் காலியாகவுள்ள இரவுக்
காவலர் (ஒன்றியத் தலைப்பு) ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஊராட்சி ஒன்றியத்தில் இரவுக் காவலர் பொது (கல்வித் தகுதி : எழுத படிக்க தெரிந்தவர்) பணிக்கான காலிப் பணியிடத்திற்கு நேரடி நியமனம் செய்ய கோவிட்-19 காரணமாக பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டதால் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் அளித திட மேலும ; 15
நாட்கள் (01.10.2020 முதல் 15.10.2020 வரை) காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
Last Date: 15-10-2020
இதில் தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
சாதி வாரியான சுழற்சி முறை கடைப்பிடிக்கப்படும். 01.07.2020 தேதியன ;று அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பம் வெள்ளைத் தாளில் எழுதி அனுப்ப வேண்டும்.
அத்துடன் கல்வி தகுதி மற்றும் பணி அனுபவ சான்றிதழ்கள் நகலினை
சுயசான்றொப்பம் செய்து இணைத்து அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப.ää அவர்கள் தெரிவித்துள ;ளார்.
இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட பகுதி:
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் இரவுக் காவலர் (ஒன்றிய தலைப்பு) பணியிடத ;திற ;கு விண்ணப்பங்கள் வரவேற ;கப ;படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப.ää அவர்கள ; தகவல்.
விண்ணப்பிக்கும் முறை:
பதிவஞ்சல் தபால் மூலமாக விண் ணப்பிக்க வேண்டும் .
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

0 Comments