வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2020 | Permanent Government Jobs 2020

தமிழ்நாடு அரசு வருமான வரித் துறை கிராம வருவாய் துறையில் வேலைவாய்ப்பு 2020


தமிழக​ அரசு வருவாய் துறையில் வேலைவாய்ப்பு | Tamilnadu Revenue Department Recruitment 2020 | 45 Vacancies 

பதவியின் பெயர்: அலுவலக​ உதவியாளர் 

சம்பளம்: 15,700/- to 50,000/- 

தமிழக​ அரசு வேலைவாய்ப்பு | நிரந்தர அரசு வேலை

தேர்வு கிடையாது 

கட்டணம் கிடையாது

 கலெக்டர் ஆபிஸ் மூலமாக இண்டர்வியூ நடைபெறும் அதன் மூலம் நேரடி பணி நியமனம் செய்ய்யப்படும். 

வயது வரம்ப்பு: 

பொது: 18 to 30 

BC/BCM/MBC/DNC : 18 to 32 

SC/ST : 18 to 35 

காலிபணியிடம்: 45 

இந்த​ காலிபணியிடங்கள் இனசுழற்ச்சி அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: 12-10-2020

விண்ணப்பிக்கும் முறை:

இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

தமிழகம் முழுவதும்  அனைத்து மாவட்ட​ BDO பஞ்சாயத்து ஆபிஸ் வேலை நோட்டிபிகேசன்: Click Link

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments