தமிழக அரசு சொசைட்டி ஆபிசில் வேலைவாய்ப்பு 2020 | Tamilnadu Society Jobs 2020 | நிரந்தர அரசு பணி | Salary: 19,320/- | NO EXAM | NO FEES | Last date: 22-10-2020 | TN GOVT JOB | tamilnadu cooperative society recruitment 2020 | Tamilnadu Cooperative Society Job Vacancies 2020
பதவியின் பெயர்:
வடிவமைப்பாளர் [Designer ]
மாதம் சம்பளம்:
Rs.4,100/- to Rs.19,320/-
இனசுழற்ச்சி: பொது பிரிவு
அனைத்து வகுப்பு பிரிவை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
Age Limit: 18 to 35
கல்வி தகுதி: Any Degree + Cooperative Training
மேற்காண் பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையிலானது:
1.விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகும். அதிகபட்ச வயது 35 ஆகும். ( 01.07.2020 அன்று உள்ளபடி ).
2.விண்ணப்பங்களை 08.10.2020 முதல் மோட்சகுளம் லட்சுமி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத் தி மற் றும் விற்பனை சங்கம் லிட், எண்.இ. 2076, 1/125, கடை வீதி, மோட்சகுளம் - 605 105, விழுப்புரம் என்ற முகவரியில் சங்க வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணிவரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
3.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் மேற்கண்ட முகவரிக்கு 22.10.2020 மாலை 5.45 மணிக்குள் பதிவு தபாலில் கிடைக்குமாறு அனுப்பிட வேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும்.
4.இப்பணியிடங்களுக்கு நாளிதழ் விளம்பரம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களின்படி தகுதியான நபர்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்படும் பட்டியில் உள்ள நபர்களும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.
5.தகுதியில்லாத நபர்களின் விண்ணப்பங்களுகம், 22.10.2020 மாலை 5.45 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்களும், சரிவர பூர்த்தி செய்யப்பட்டாத விண்ணப்பங்களும், உரிய சான்றாசணங்கள் இல்லாத விண்ணப்பங்களும் ஏற்கப்பமாட்டாது.
6.விண்ணப்பத்துடன சுய கையொப்பமிட்ட பின்வரும் சான்றிதழ் நகல்கள் இணைக்கபட ( அ.கல்வி சான்றிதழ், ஆ வயது சான்றிதழ் (அ) அரசாங்கத்தால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ், இ.ஜாதி சான்றிதழ், ஈ. முன் னுரிமை சான்றிதழ் (ஏதேனும் இருப்பின்) உ.இருப்பிட சான்றிதல், ஊ. குடும்ப அட்டை, எ. பணி முன் அனுபவ சான்றிதல் ( ஏதேனும் இருப்பின்), ஏ.அரசு பதிவு பெற்றப்பட்ட விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய நன்னடத்தை சான்றிதழ், புகைப்படமும் சான்றொப்பம் செய்யப்பட் டிருக்க வேண்டும். ஐ. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பதிவு அட்டை ஒ.இதர சான்றிதழ்கள்).
7.இப்பணி நியமனத் திற்கான நேர்காணல் மற் றும் தொடர்பானவற்றை மாற்றியமைப்பதற்கும், நிறுத்தி வைப்பதற்கும், இரத்து செய்யவதற்கும் பணி நியமனக்குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு.
How to Apply:
இந்த வேலைக்கு அப்ளிகேசன் பாரம் நேரில் சென்று வாங்கி பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி: 22-10-2020
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
Address
Motchakulam Lakshmi Silk Co-operative Society,
No: 2076,
1/125, Kadai Street,
Motchakulam,
Villupuram-605105
மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link
0 Comments