தமிழக அரசு தூய்மை பணியாளர் வேலைவாய்ப்பு 2020 | Tamil Nadu Government Prison Recruitment 2020 for Sanitary Worker
தமிழக அரசு தேர்வு எழுதாமல் நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு அறிவிப்பு
பதவியின் பெயர்:
1. தூய்மை பணியாளர்
( Sanitary Worker ) - துப்புறவு பணியாளர் வேலைவாய்ப்பு
மாதம் சம்பளம்:
ஆரம்பத்தில் ஒரு மாதத்திற்க்கு சம்பளம் - Rs.15,700/- வழங்கப்படும்
அதிகபட்சம் இந்த வேலைக்கான சம்பள உயர்வு - Rs.50,000/- வரையும் வழங்கப்படும்.
வயது வரம்பு:
பொது பிரிவினர் - 18 to 30
SC, ST பிரிவினர் - 18 to 35
கல்வி தகுதி:
இந்த வேலைக்கான கல்வி தகுதி தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் தாரலமாக விண்ணப்பிக்கலாம்.
5th | 8th | 10th | 12th | Any Degree
இந்த வேலைக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு தேர்வு எழுதாமல் அரசு வேலைவாய்ப்பு
தூய்மை பணியாளர் வேலை
Age Limit: 18 to 35 | Salary: 15,700
No Exam | No Fees | Last Date: 09-11-2020
5th to Any Degree
நேரடி செலக்சன்
TN GOVT JOB
விண்ணப்பிக்கும் முறை:
இந்த வேலைக்கு உங்களுடைய ரெசிம் பயோடேட்டா (Resume) மற்றும் சாதிசான்று ஜெராக்ஸ் நகல், வயது சான்று ஜெராக்ஸ் நகல் இனைத்து பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
09-11-2020 - இந்த தேதிக்குள் உங்களுடைய தபால் விண்ணப்பங்கள் அங்கு போய் சேர்ந்திருக்க வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இந்த துப்புறவு பணியாளர் வேலைவாய்ப்பு சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் உள்ள கரூர், குளித்தலை கிளைச்சிறைகளில் காலியாக உள்ள துப்புறவு பணியாளர் வேலைக்கு நேரடி பணி நியமனம் செய்யப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: (Send the Resume to this following address)
Address
Prison Superintendent,
Central Prison,
Trichy-620020
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
Other 32 District Notification Link:Click Here
0 Comments