தமிழக அரசு புறத்தொடர்பு பணியாளர் வேலை வாய்ப்பு
இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்.
பதவியின் பெயர்:
1.சமூகப்பணியாளர்
2.புறத்தொடர்பு பணியாளர்
மாதம் சம்பளம்:
1.சமூகப்பணியாளர் - Rs. 14,000 /-
2.புறத்தொடர்பு பணியாளர் - Rs. 8,000 /-
வயது வர்ம்பு:
இரண்டு பணியாளர்கலும் 40 - வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி:
1.சமூகப்பணியாளர் - பட்டதாரி / முதுகலை பட்டதாரிகள் [ 10+2+3 Pattern ] மேலும் உளவியல் / சமூகப்பணி /சமூகவியல் /வழிக்காட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
2.புறத்தொடர்பு பணியாளர்- 10th - +2th Pass மற்றும் குழந்தைகள் சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சான்றுகள் இணைக்கப்பட வேண்டிய விபரம்:
விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல் மட்டும் இணைக்க வேண்டும். நேர்முகதேர்வின் போது அசல் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்).
1. பள்ளி மாற்றுச் சான்றிதழ் (வு.ஊ) ஜெராக்ஸ் நகல்.
2. கல்வித்தகுதிச் சான்று நகல்.
3. மதிப்பெண் சான்று நகல்.
4. இருப்பிடச் சான்று நகல்.
5. சாதிச் சான்று நகல்.
6. விதவை மற்றும் மாற்றுத்திறனாலிகளாக இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்.
How to Apply:
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி: 17-10-2020.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலுர்- 621704.
மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

0 Comments