தமிழக​ அரசு சமூக​ பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு 2020

TNSCPS Recruitment 2020 for Public Relation Worker & Social Worker | தமிழ்நாடு அரசு சமூக​ பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு 2020


தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் மாவட்ட​ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூகப்பணியாளர் பணியிடம் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பணியிடம் என மொத்தம் இரண்டு
பணியிடங்கள் காலியாக உள்ளது.






இந்த​ வேலைக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் & பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் - ஆனால் இந்த​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட​ மாவட்டத்தை சேர்ந்தவர்களாக​ இருந்தால் இந்த​ வேலை கிடைக்க​ முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த​ வேலைக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவியின் பெயர்: 

1. சமூகப்பணியாளர்

2. புறத்தொடர்பு பணியாளர்

மாதம் சம்பளம்:

1. சமூகப்பணியாளர் - Rs.14,000/-


2. புறத்தொடர்பு பணியாளர் - Rs. 8,000/-

வயது வரம்பு:

18 to 40

Last Date: 17-10-2020


கல்வி தகுதி மற்றும் இதற​ தகுதிகள்:

1. சமூகப்பணியாளர் - 1 பணியிடம் - கல்வி தகுதி: பட்டதாரி / முதுகலை பட்டதாரிகள் / (10+2+3 - Pattern) மேலும் உளவியல் / சமூகப்பணி / சமூகவியல் /வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வயது வரம்பு: 40 வயது 01-06-2020 மிகாமல் இருத்தல் வேண்டும். முன் அனுபவம்: குழந்தைகள் சார்ந்த பணியில் 2 ஆண்டுகள் இருக்க​ வேண்டும்.


2. புறத்தொடர்பு பணியாளர் - 1 பணியிடம் கல்வி தகுதி: 10ம் வகுப்பு அல்லது
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் குழந்தைகள் சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 40 வயது (01.06.2020) மிகாமல் இருத்தல் வேண்டும். முன் அனுபவம்: குழந்தைகள் சார்ந்த பணியில் 1 ஆண்டுகள் இருக்க​ வேண்டும்.

வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட​ மாவட்டம்:



தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் மாவட்ட​ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூகப்பணியாளர் பணியிடம் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பணியிடம் என மொத்தம் இரண்டு
பணியிடங்கள் காலியாக உள்ளது.

மேலும் அரியலூர் மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை
அளிக்கப்படும்.


விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:

விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்தினை
17.10.2020 அன்று மாலை 05.00 மணிக்குள் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இரண்டாவது தளம் அரசு பல்துறை வளாகம் ஜெயங்கொண்டம் சாலை அரியலூர் -621704 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா இஆப. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


OFFICIAL NOTIFICATION LINK: CLICK LINK

APPLICATION FORM LINK: CLICK HERE

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட​ BDO ஆபிசிலும்  வேலைவாய்ப்பு 2020: Click Link

Other District Notification Link: Click Here

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments