தமிழக அரசு ஊரட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு
இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்.
பதவியின் பெயர்:
1. இரவு காவலர் - 1 காலிபணியிடம்
மாதம் சம்பளம்:
15,700 to 50,000
வயது வர்ம்பு:
வயது வரம்பு கிடையாது
கல்வி தகுதி:
தமிழில் எழுத படிக்க தெறிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி - 15-10-2020
சான்றுகள் இணைக்கப்பட வேண்டிய விபரம்:
விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல் மட்டும் இணைக்க வேண்டும். நேர்முக
தேர்வின் போது அசல் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்).
1. பள்ளி மாற்றுச் சான்றிதழ் (வு.ஊ) ஜெராக்ஸ் நகல்.
2. கல்வித்தகுதிச் சான்று நகல்.
3. மதிப்பெண் சான்று நகல்.
4. இருப்பிடச் சான்று நகல்.
5. சாதிச் சான்று நகல்.
6. விதவை மற்றும் மாற்றுத்திறனாலிகளாக இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்
How to Apply:
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
இதில் தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. சாதி வாரியான சுழற்சி முறை கடைப்பிடிக்கப்படும். 01.07.2020 தேதியன்று அறிவிக்கையில்
குறிப்பிட்டுள்ள வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பம் வெள்ளைத் தாளில் எழுதி அனுப்ப வேண்டும் அத்துடன் கல்வி தகுதி மற்றும் பணி அனுபவ சான்றிதல்கள் நகலினை
சுயசான்றோப்பம் செய்து இணைத்து அனுப்ப வேண்டும்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
மணப்பாறை ஊரச்சி ஒன்றி அலுவலகம்
உதவி இயக்குநர்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்
மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது

0 Comments