தமிழக அரசு கிராம ஊரட்சி செயலார் கிளார்க் வேலைவாய்ப்பு 2020 | Tamilnadu Panchayat office recruitment 2020
இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்.
பதவியின் பெயர்: கிராம ஊரட்சி செயலார் கிளர்க்ப்பணி
மாதம் சம்பளம்: Rs. 15,900/- Rs.50,400/-
வயது வர்ம்பு:
பொதுப்பிரிவு - 18 to 30
BC / BCM / MBC / DNC - 18 to 32
SC / ST - 18 to 35
கல்வி தகுதி: 10th Pass
நிபந்தனைகள்:
1.விண்ணப்பதார்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கபட வேண்டும்.
2.இனச்சுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3.ஒவ்வொரு கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
4.விண்ணப்பத்தார் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊரட்சிப் பகுதிக்குள் வசிக்க வேண்டும்.
5.தகுதியான விண் ணப்பத்தாரர் சம்பந்தப்பட்ட ஊரட்சியில் இல்லாவிட்டால் அவ்வூராட்சியின் எல்லையை ஒட்டிய ஊரர்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் பரிசீலனை செய்யப்படுவர்.
6.அரசு விதிகளின்படி இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை நிலை எண்.171 ஊரக வளர்ச்சி மற் றும் ஊரட்சி [இ5] துறை நாள் - 30.11.2018ன்படி 15900-50400 என்னும் ஊதிய விகிதத்தில் குறைந்தபட்சம் ரூ.15,900/- மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தொடர்புடைய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 16.102020 [வெள்ளிக்கிழமை] அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிரரகரிக்கப்படும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகதேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் [Call Letter] அனுப்பி வைக்கப்படும்.
ஊரட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் சம்பந்தப்பட்ட ஊரட்சி அலுவலகத்திலும் மற்றும் விருதுநகர் மாவட்ட இணையதளத்தில் www.virudhunagar.tn.nic.in ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது.
சான்றுகள் இணைக்கப்பட வேண்டிய விபரம்:
விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல் மட்டும் இணைக்க வேண்டும். நேர்முகதேர்வின் போது அசல் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்).
1. பள்ளி மாற்றுச் சான்றிதழ் (வு.ஊ) ஜெராக்ஸ் நகல்.
2. கல்வித்தகுதிச் சான்று நகல்.
3. மதிப்பெண் சான்று நகல்.
4. இருப்பிடச் சான்று நகல்.
5. சாதிச் சான்று நகல்.
6. விதவை மற்றும் மாற்றுத்திறனாலிகளாக இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்.
How to Apply:
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி:16.10.2020.
மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

0 Comments