தமிழ்நாடு அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு அரசு ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சிக்குட்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள அமைப்பாளர் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.





காலிப் பணியிட விபரம்

பதவியின் பெயர்:

1. அமைப்பாளர் பதவி வேலைவாய்ப்பு - 120 காலிபணியிடம்

2.  சமையலர்  பதவி வேலைவாய்ப்பு - 150 காலிபணியிடம்

3.  சமையல் உதவியாளர் பதவி வேலைவாய்ப்பு - 239  காலிபணியிடம்

மொத்தம் காலிபணியிடம் - 509  காலிபணியிடம்

மாதம் சம்பளம்: 

1. அமைப்பாளர் -Rs.7,000/- to Rs 24,000/-

2. சமையலர் - Rs.3,000/-to Rs. 9,000/-

3. சமையல் உதவியாளர் - Rs.3,000/-to Rs. 9,000/-

வயது வர்ம்பு:

பொது: 21 to 40

SC / ST: 18 to 40

விதவைகள்: 20 to 40

கல்வி தகுதி: 

1. அமைப்பாளர்

பொது - 10th Pass

SC / ST - 8th Pass / 8th Fail

2. சமையலர்

பொது - 8th Pass / 8th Fail

SC / ST - தமிழில் எழுத படிக்க​

3. சமையல் உதவியாளர்

பொது - 5th Pass / 5th Fail

SC / ST - தமிழில் எழுத படிக்க​

சான்றுகள் இணைக்கப்பட வேண்டிய விபரம்:


(விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல் மட்டும் இணைக்க வேண்டும். நேர்முக
தேர்வின் போது அசல் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்).
1. பள்ளி மாற்றுச் சான்றிதழ் (வு.ஊ) ஜெராக்ஸ் நகல்.
2. கல்வித்தகுதிச் சான்று நகல்.
3. மதிப்பெண் சான்று நகல்.
4. இருப்பிடச் சான்று நகல்.
5. சாதிச் சான்று நகல்.
6. விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களாக இருப்பின் உரிய
அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் நகல்.
7. மாற்றுத்திறனாளிகளாக இருப்பின்ää அதற்கான சான்றிதழ் நகல்.
 பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல்களுடன் (ஓநசழஒ)
ஊராட்சி ஒன்றியங்கள்ää தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்

How to Apply:

இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய​ முகவரி

திருவண்ணாமலை மாட்டம் ஊரட்சி ஒன்றிய​ அலுவலகம்

Last Date: 08-10-2020






Post a Comment

0 Comments