தமிழக அரசு கிராமப்புற வளர்ச்சி துறை அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் முலமாக வேலைவாய்ப்பு அலுவலக உதவியாளர் பணியாலளர்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு
தேர்வு கிடையாது
கட்டணம் கிடையாது
நேரடிபணி நியமனம்
நிரந்தர அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்.
மாதம் சம்பளம்: Rs.15,700/- to 50,000/-
வயது வர்ம்பு: 18 வயதிற்குமேல் 32 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 8 ஆம் தேர்ச்சி இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி: 04-11-2020
-----------------------------------------------------------------------------------------------------
38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link
Other 32 District Notification Link:Click Here
FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE
-----------------------------------------------------------------------------------------------------
How to Apply:
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்
நிபந்தனைகள்: தகுதியுள்ள விண்ணப்பதார்கள் தங்கள் விண்ணப்பத்தினை இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆனையர், ஊராட்சி ஒன்றிய, புள்ளம்பாடி, திருச்சிராப்பள்ளி - என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பப்பட வேண்டும்.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் உள்ளவாறு விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
APPLICATION FORM LINK: CLICK HERE
38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link
0 Comments