தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு | 5th to Any Degree

தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு | 5th to Any Degree | 5 ஆம் வகுப்பு தகுதிக்கு ரூ.15,700/- சம்பளத்தில் | தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

பதவியின் பெயர்:

1.துப்புரவு பணியாளர்

மாதம் சம்பளம்:

15,700/- to 50,000/-

வயது வரம்பு:

பொது பிரிவு: 18 to 30

SC / ST: 18 to 35

கல்வி தகுதி:

இந்த​ வேலைக்கான​ கல்வி தகுதி தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்தவர்கள் தாரலமாக விண்ணப்பிக்கலாம்.

5th | 8th | 10th | 12th | Any Degree

இந்த​ வேலைக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசு தேர்வு எழுதாமல் அரசு வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்கும் முறை:

இந்த​ வேலைக்கு உங்களுடைய​ ரெசிம் பயோடேட்டா (Resume) மற்றும் சாதிசான்று ஜெராக்ஸ் நகல், வயது சான்று ஜெராக்ஸ் நகல் இனைத்து பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி:

09-11-2020 - இந்த தேதிக்குள் உங்களுடைய​ தபால் விண்ணப்பங்கள் அங்கு போய் சேர்ந்திருக்க​ வேண்டும். காலதாமதமாக​ பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி: (Send the Resume to this following address)

Address

Prison Superintendent,

Central Prison,

Trichy-620020

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

Post a Comment

0 Comments