மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடம்.
பணியின் பெயர்: புறத்தொடார்பு பணியாளர் [outreach worker] பெண்கள் மாட்டும்
கல்வித்தகுதி: 10 th pass
அனுபவம்: குழந்தைகள் நலன் / சமுக நலன் / தொழிலாளர் துறை ஆகியவற்றில்
ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
வயது: 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.
தொகுப்பூயம்: 8,000/- [ஒரு மாதத்திற்கு]
மேற்கண்ட பணிடம் முற்றிலும் தற்காலிகமான ஓராண்டு ஒப்பந்த
அடிப்படையிலான பணியாகும். இது மத்திய, மாநில அரசின் நீதியுதவியுடன
செயல்படுத்தப்படும் திட்டம் ஆகையால் இதனை அடிப்படையாக கொண்டு
எவ்விதத்திலும் அரசு பணி கோர இயலாது.
தங்கள் விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் 07.10.2020 தேதி மாலை 05.45
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 69, காந்திஜீ ரோடு,
முன்னாள் படைவீரர் மாளிகை [இரண்டாவது தளம்] ஈரோடு -638001.
போன்:0424-2225010 என்ற முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்படல் வேண்டும். மேலும் விவரங்கள் தேவைப்படின் மேற்கண்ட முகவரியில் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் [கூ.பொ],
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
ஈரோடு
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
APPLICATION FORM LINK: CLICK HERE
FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

0 Comments