தமிழக​ அரசு ஒருங்கிணைப்பாளர் வேலைவாய்ப்பு

தமிழக​ அரசு ஒருங்கிணைப்பாளர் வேலை வாய்ப்பு


இந்த​ வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்.





பதவியின் பெயர்: மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - [ District Co - Ordinator ]

மாதம் சம்பளம்: Rs.20,000/-

வயது வர்ம்பு: வயது வரம்பு 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.


கல்வி தகுதி:  இளநிலை மனிதநேயம் மாற்றும் சமூக​ அறிவியல் அல்லாது இளநிலை சமூகபணி ஆகிய​ படிப்புகளில் இளநிலை பட்டம் பெற்று இருத்தல் வேண்டும்.

சான்றுகள் இணைக்கப்பட வேண்டிய விபரம்:

விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல் மட்டும் இணைக்க வேண்டும். நேர்முகதேர்வின் போது அசல் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்).

1. பள்ளி மாற்றுச் சான்றிதழ் (வு.ஊ) ஜெராக்ஸ் நகல்.

2. கல்வித்தகுதிச் சான்று நகல்.

3. மதிப்பெண் சான்று நகல்.

4. இருப்பிடச் சான்று நகல்.

5. சாதிச் சான்று நகல்.

 6.  விதவை மற்றும் மாற்றுத்திறனாலிகளாக​ இருப்பின் அதற்கானசான்றிதழ் நகல்.


How to Apply:

இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடசி தேதி: 09-10-2020 

விண்ணப்பிக்க வேண்டிய​ முகவரி: Applications invited for vacancies in MSK ( Mahila Shakti Kendra ), Department of Social Welfare, Nagapattinam

மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான​ அதிகமான​ தகவல்களுக்கு அதிகார​ பூர்வ​ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது







Post a Comment

0 Comments