அமைப்பாளர் சமையலர் சமையலர் உதவியாளர் வேலைவாய்ப்பு

இந்த​ வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்.






பதவியின் பெயர்: 

1.அமைப்பாளர்

2.சமையலர்



3.சமையலர் உதவியாளர்

மாதம் சம்பளம்

1.அமைப்பாளர் பணிக்கு - Rs.7,700  - 24,200/-

2.சமையலர்  பணிக்கு - Rs. 4,100  - 12,500/-



3. சமையலர் உதவியாளர்  பணிக்கு - Rs.3,000  - 9,000/-



வயது வர்ம்பு:

பொதுப்பிரிவு - 21 to 40

BC / BCM / MBC / DNC - 21 to 40


SC / ST - 18 to 40

விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்: 20 to 40


கல்வி தகுதி:

எழுத​ படிக்க 5th, 8th, 10th Any Degree

சான்றுகள் இணைக்கப்பட வேண்டிய விபரம்:
விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல் மட்டும் இணைக்க வேண்டும். நேர்முக தேர்வின் போது அசல் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்).

1. பள்ளி மாற்றுச் சான்றிதழ் (வு.) ஜெராக்ஸ் நகல்.
2. கல்வித்தகுதிச் சான்று நகல்.
3. மதிப்பெண் சான்று நகல்.
4. இருப்பிடச் சான்று நகல்.
5. சாதிச் சான்று நகல்.
 6.  விதவை மற்றும் மாற்றுத்திறனாலிகளாக​ இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்.

How to Apply:
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.



விண்ணப்பிக்கவேண்டியகடசி தேதி: 09-10-2020.

விண்ணப்பிக்க வேண்டியமுகவரி: கிருஷ்ணகிரி மாட்டம்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான​ அதிகமான​ தகவல்களுக்கு அதிகார​ பூர்வ​ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.








Post a Comment

0 Comments