தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக வேலைவாய்ப்பு | Collector office recruitment 2020 in tamilnadu
Applications are invited for the post of one Outreach Worker in District Collector office recruitment 2020 in tamilnadu
தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு கலெக்டர் ஆபிஸ் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்:
புறத்தொடர்பு பணியாளர்
(Outreach Worker )
கல்வி தகுதி:
10th Class Passed
or
12th Class Passed
மாதம் சம்பளம்:
Rs.8,000/-
வயது வரம்பு:
18 to 40
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 18-11-2020
விண்ணப்பிக்கும் முறை:
இந்த வேலைக்கான அப்ளிகேசன் பாரம் நிரப்பி பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட பகுதி:
தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு பின்கண்ட பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நிரப்பப்பட உள்ளதால்ää அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி அனுபவம் மற்றும் வயது:
1. பத்தாம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2. குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
3. குழந்தை சார்ந்த பணியில் ஒருவருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. வயது: 18 to 40
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு
176 முத்துச் சுரபி பில்டிங்
மணிநகர் 2வது தெருபாளை ரோடு
தூத்துக்குடி 628003.
OFFICIIAL NOTIFICATION LINK: CLICK HERE
0 Comments