Post Office Result Date 2020 | 3162 அஞ்சல்துறை வேலை ரிசல்ட் தேதி? | Post Office Result 2020 Tamilnadu | Post Office Job Result?

தமிழகத்தில் 3162 அஞ்சல்துறை வேலைவாய்ப்புக்கான​ ரிசல்ட் எப்போது வரும்? | Post Office Result Date 2020 | 3162 அஞ்சல்துறை வேலை ரிசல்ட் தேதி? | Post Office Result 2020 Tamilnadu | Tamilnadu Post Office Job Result? |




தமிழ்நாட்டில் செப்டம்பர்  01-09-2020 முதல் அக்டோபர்  03-10-2020 வரையும் ஆன்லைன் மூலமாக​ அஞ்சல்துறை வேலைக்கான​ விண்ணப்பங்கள் முடிவடைந்துள்ளன​. தற்போது இந்த​ வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் ரிசல்ட்க்காக காத்திருக்கின்றனர்.


போனவருடத்தில் அஞ்சல்துறை வேலைவாய்ப்பு 4442 காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டிருந்தது அதற்க்கான​ ரிசல்ட் விண்ணப்ப​ தேதி முடிந்ததிலிருந்து இரண்டு மாதத்திற்க்குள் ரிசல்ட் அறிவித்தார்கள்.

தற்போது இந்த​ வருடம்  3162 காலிபணியிடங்களுக்கான​ ஆன்லைன் விண்ணப்பங்கள் முடிவடைந்தது. இந்த​ வருடத்திற்க்கான ரிசல்ட் அடுத்த நவம்பர் மாதம் இறுதிக்குள் அறிவிக்கப்படலாம்.

கொரானா பெருந்தொற்று காரணமாக​ இந்த​ வருடம் ரிசல்ட் அறிவிப்பு தேதி தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது.


ரிசல்ட் எப்படி அறிந்து கொள்வது:

1. உங்களுடைய​ பதிவு முபைல் நம்பருக்கு முதலில் மெஷேஜ் SMS வரும்.

2. அஞ்சல்துறை அதிகார​ பூர்வ வெப்சைட்டில்  பீடிஎப் பைலில் டவுண்லோடு செய்து பார்க்கலாம்.

3. நேர்காணலுக்காக​ கால் லட்டர் தபால் உங்க​ வீட்டு முகவரிக்கு வரும்.

4. இவை அனைத்தும் செலக்சன் ஆணவர்களுக்கு மட்டும் தான் வரும்.


Post Office Job Result Check Website Link: Click Here

தமிழக​ அரசு பஞ்சாயத்து ஆபிசில் ஊராட்சி செயலர் கிளார்க் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன் - இத​ கிளிக் பன்னுங்க​

தமிழகம் முழுவதும்  அனைத்து மாவட்ட​ BDO ஆபிஸ் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன் - இத​ கிளிக் பன்னுங்க​


TAMIL NADU GOVT ALL DISRICT GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments