தமிழக​ அரசு கலெக்டர் ஆபிஸ் முலமாக​ வேலைவாய்ப்பு | tamil nadu collector office recruitment 2020

தமிழக​ அரசு கலெக்டர் ஆபிஸ் முலமாக​ வேலைவாய்ப்பு இரவுக் காவலர்  பணியாலளர்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

தேர்வு கிடையாது 

கட்டணம் கிடையாது 

நேரடிபணி நியமனம் 

நிரந்தர​ அரசு வேலைவாய்ப்பு

பதவியின் பெயர்: 

இரவுக் காவலர்.

மாதம் சம்பளம்: 

Rs.15,700/- Rs.50,000/-.

கல்வி தகுதி:  

தமிழில் எழுத படிக்க கண்டிப்பாக​ தெரிந்திவராக​ இருக்க          .                            வேண்டும்.



குறிப்புகள்:

பணிக்கான காலிப் பணியித்திற்கு நேரடி நியமனம் செய்ய கோவிட் - 19 காரணமாக​ பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டதால் விண்ணப்பதாரர்கள்

விண்ணப்பம் அளித்திட மேலும் 15 நாட்கள் [ 01.10.2020 முதல் 15.10.2020 வரை ] காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதில் தாமதமாக​ பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. 

சாதி வாரியான சுழற்சி முறை கடைப்பிடிக்கப்படும். 01.07.2020 தேதியன்று அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் வெள்ளைத் தாளில் எழுதி அனுப்ப வேண்டும்.

 அத்துடன் கல்வி தகுதி மற்றும் பணி அனுபவ சான்றிதழ்கள் நகலினை சுயசான்றொப்பம் செய்து இணைத்து அனுப்ப வேண்டும்

என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.இ.ஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

How to Apply:

இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கவேண்டியகடசி தேதி:15.10.2020

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மணப்பறை பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றியம் அலுவலகம்,

மணப்பறை,

திருச்சிராப்பள்ளி - 621 306. 

மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link 

Other 32 District Notification Link:Click Here 

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments