தமிழக அரசு முன்சிபால்டி ஆபிசில் வேலைவாய்ப்பு 2020 | Tamilnadu Government Municipality Office Recruitment 2020 | No Exam Govt Job | No Fees Govt jobs in Tamilnadu
பதவியின் பெயர்:
1.துப்புரவு பணியாளர்
மாதம் சம்பளம்:
15,700/- to 50,000/-
வயது வரம்பு:
MBC / DNC : 18 to 30
SC / ST: 18 to 35
கல்வி தகுதி:
இந்த வேலைக்கான கல்வி தகுதி தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் தாரலமாக விண்ணப்பிக்கலாம்.
5th | 8th | 10th | 12th | Any Degree
நிபந்தனைகள்:
விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்று (Transfer Certificate) கல்வி தகுதிச் சான்று சாதிசான்று புகைப்படத்துடன் கூடிய நன்னடத்தை சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ஆகியவற்றின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை இருப்பின் அதன் நகலினை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த வேலைக்கு உங்களுடைய ரெசிம் பயோடேட்டா (Resume) மற்றும் சாதிசான்று ஜெராக்ஸ் நகல், வயது சான்று ஜெராக்ஸ் நகல் இனைத்து பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 10-11-2020
10-11-2020 - இந்த தேதிக்குள் உங்களுடைய தபால் விண்ணப்பங்கள் அங்கு போய் சேர்ந்திருக்க வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
கோவை மாவட்டம் பெரிய நெகமம் முதல் நிலை பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர் வேலைவாய்ப்பு 2020 | ஒரு காலிபணியிடம் அறிவிப்பு
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: (Send the Resume to this following address)
Address
Executive Officer,
Periya Negamam Municipality Office,
Periya Negamam,
Coimbatore-642120
0 Comments