தமிழக​ அரசு பஞ்சாயத்து ஆபிசில் மாபெரும் வேலைவாய்ப்பு | Tamilnadu Govt Panchayat Office Recruitment 2020

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு கிராம பஞ்சாயத்து ஆபிசில் மாபெரும் வேலைவாய்ப்பு | Tamilnadu Govt Panchayat Office Recruitment 2020 ஊராட்சி செயலர் பணிக்கான விண்ணப்பம்.




பதவியின் பெயர்:

ஊராட்சி செயலர்

மாதம் சம்பளம்:

Rs.15,900/- to 50,400/-

கல்வி தகுதி:

10th Pass

வயது வரம்பு:

பொதுப்பிரிவினர் - 18 to 30

BC / BCM / MBC / DNC - 18 to 32


ST / ST - 18 to 35

Last Date to Apply Offline: 16-10-2020

நிபந்தனைகள்:




இந்த​ வேலைவாய்ப்பு 40க்கும் மேற்பட்ட​ கிராமங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 



இந்த​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட​ பகுதி விருதுநகர் மாவட்டம் மேலும் இந்த​ வேலைக்கு குடுக்கப்பட்டுள்ள அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு செய்து அதை நிரப்பி தேவையான​ ஆவனங்கள் ஜெராக்ஸ் நகல் இணைத்து பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:

இந்த​ வேலைக்கு அறிவிக்கப்பட்டுள்ள அதிகார​ பூர்வ​ நோட்டிபிகேசனில் உள்ள விண்ணப்ப​ முகவரிக்கு அனுப்ப​ வேண்டும் - இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்ளிகேசன் பாரம் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.









Post a Comment

0 Comments