தமிழக அரசு பத்திர பதிவுத்துறை ஆபிசில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021 | Permanent Job, No Fees, No Exam | Tamil nadu Registration Department jobs 2021 | Recruitment 2021 | government jobs 2021 in tamil nadu
பதவியின் பெயர்கள் மற்றும் அலுவலக விவரங்கள்:
தமிழகம் முழுவதும்
⇒ 575 - சார்பதிவாளர் அலுவலகங்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021
⇒ 40 - மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021
⇒ 11 – டிஐஜி அலுவலகங்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021
⇒ 22 – ஏஐஜி அலுவலகங்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021
Job Posting Department Name:
1. டிஐஜி
2. ஏஐஜி
3. மாவட்ட பதிவாளர்
4. சார் பதிவாளர்
உதவியாளர் பணியிடங்கள்
அலுவலக உதவியாளர் காலியிடங்கள்
மொத்தம் காலிபணியிடங்கள்: 5000+
இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக வெளியான் நியூஸ் பேப்பர் படம் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
இந்த துறைகளில் உள்ள சில பதவிகளுக்கு தேர்வு எழுதாமல் நேரடி பணி நியமனம் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சில உயர் பதவிகளுக்கு TNPSC மூலம் அல்லது தனியாக தேர்வு முறைகள் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த வேலைக்கான வயது வரம்பு இனசுழற்ச்சி மாதம் சம்பளம் கல்விதகுதி போன்ற முழு விவரங்களும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகாரபூர்வ நோட்டிபிகேசன் வந்த பிறகுதான் முழுமையாக தெரிய வரும்.
பத்திர பதிவுத்துறை வேலைவாய்ப்பு எப்போது அறிவிக்கப்படும்?
2022 ஜனவரி மாதம் மேல் இந்த வேலைக்கான நோட்டிபிகேசன் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெறிவிக்கின்றன. மேலும் தேர்தலும் நெருங்கி வருவதால் இந்த வேலைக்கான அறிவிப்பு தள்ளிப்போகவும் வாய்ப்பு உ ள்ளதாக கூறப்படுகிறது.
பத்திர பதிவுத்துறையில் வேலைவாய்ப்பு இனிவரும் காலங்களில் அறிவிக்கப்படலாம் -
தமிழக அரசு பத்திர பதிவுத்துறை ஆபிசில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021 | Permanent Job, No Fees, No Exam | Tamil nadu Registration Department jobs 2021 | Recruitment 2021 | government jobs 2021 in tamil nadu | upcoming government jobs in tamilnadu 2021 / upcoming govt jobs 2021 tamil
மேலும் தமிழகம் முழுவதும் தேர்வு எழுதாமல் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு எல்லா மாவட்டத்துக்கான தற்போது உள்ள வேலைவாய்ப்பு தகவல் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது..
0 Comments